திருத்தென்குரங்காடுதுறை

இறைவர் திருப்பெயர்	: ஆபத்சகாயேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: பவளக்கொடியம்மை, வண்டார்கருமென் குழலம்மை
தல மரம்		: வெள்வாழை
தீர்த்தம்			: தேவதீர்த்தம்
வழிபட்டோர்		: சுக்கிரீவன், அநுமான், வாலி.
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	பரவக்கெடும் வல்வினை). 
			  2. அப்பர்   -	இரங்கா வன்மனத்தார்கள்)

தல வரலாறு

  • வாலி, அநுமன் பூஜித்ததால், இத்தலம் இப்பெயர் பெற்றது.

then kurangaduturai temple then kurangaduturai temple

சிறப்புக்கள்

  • இது தென்குரங்காடுதுறை ஆகும்.

  • சோழர் காலக் கல்வெட்டுகள் பதிமூன்றும், பாண்டியர் கால கல்வெட்டுகள் இரண்டும் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள இரயில் நிலையம். அதன் வடக்கே 1 கி. மீ. தூரத்தில் கோவில் உள்ளது. கும்பகோணம், மயிலாடுதுறை இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. ஆடுதுறை என அழைக்கப்படுகின்றது.

< PREV <
காவிரி தென்கரை 30வது
தலம் திருவிடைமருதூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 32வது
தலம் திருநீலக்குடி