திருத்தேவூர்

இறைவர் திருப்பெயர்	: தேவபுரீஸ்வரர், தேவகுருநாதர்
இறைவியார் திருப்பெயர்	: தேன் மொழியம்மை, மதுரபாஷிணி
தல மரம்		: வெள்வாழை
தீர்த்தம்			: தேவதீர்த்தம்
வழிபட்டோர்		: குருபகவான், இந்திரன், குபேரன், சூரியன், கௌதம முனிவர்.
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் (பண்ணிலாவிய மொழியுமை, 2.காடுபயில் வீடுமுடை) 
thiruthevurtemple

தல வரலாறு

  • தேவர்கள், வழிபட்டதால், இப்பெயர்.
  • குபேரன் வழிபட்டு, சங்கநிதி, பதுமநிதி பெற்ற தலம்.

சிறப்புக்கள்

  • கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.
  • பிற்காலப் பாண்டியர், விஜயநகரத்தார் கல்வெட்டுகள் உள்ளன.

thiruthevurkoil vimAnam

thala vrutsham

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, கீழ்வேளூர் இரயில்ந்¢லையத்திற்கு. தெற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து வலிவலம் செல்லும் டவுண் பஸ்ஸில் இப் பதிக்குச் செல்லலாம்.

< PREV <
காவிரி தென்கரை 84வது தலம்
கீழ்வேளூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 86வது தலம்
பள்ளியின்முக்கூடல் (அரியான்பள்ளி)