திருத்தெங்கூர் திருக்கோயில் தல வரலாறு
Sthala puranam of Thiruthengur Temple


இறைவர் திருப்பெயர்	: ரஜதகிரீஸ்வரர், வெள்ளிமலைநாதர்
இறைவியார் திருப்பெயர்	: பெரியநாயகி
தல மரம்		: தென்னை
தீர்த்தம்			: சிவகங்கை
வழிபட்டோர்		: லட்சுமி தேவி, நவக்கிரகங்கள்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - புரைசெய் வல்வினை.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
தல வரலாறு

  • தலமரத்தின் பெயரால், இது தெங்கூர், எனப்படுகிறது.

சிறப்புகள்

  • திருமகளும், நவக்கிரகங்களும் பூஜித்த லிங்கங்கள் தனித்தனியாக உள்ளது.

  • சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கும்,பாண்டியரது ஒன்றும் உள்ளன.

Sri Rajathagireeswarar temple

Sri Vellimalainathar (Rajathagireeswarar) temple with holy pond

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம், திருநெல்லிக்காவிற்குத் தென்மேற்கில் 4-கி. மீ. தூரத்தில் இருக்கிறது. திருவாரூரிலிருந்து திருநெல்லிக்கா செல்லவதற்குப் பேருந்து வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 115வது
தலம் திருக்கொள்ளிக்காடு
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 117வது
தலம் திருநெல்லிக்கா