திருத்தலைச்சங்காடு

இறைவர் திருப்பெயர்	: சங்காரண்யேஸ்வரர், சங்கவனேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: சௌந்திரநாயகி
தல மரம்		: புரசமரம்
தீர்த்தம்			: சங்குதீர்த்தம் (பௌர்ணமியன்று நீராடுதல் சிறப்பு), காவிரி
வழிபட்டோர்		: திருமால்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - நலச்சங்க வெண்குழையும்.

view the temple

view the vimAnA with pirakArachuRRu

தல வரலாறு :

  • திருமால் இறைவனைப் பூஜித்துப் பாஞ்சசந்யம் எனும் சங்குப் பெற்றத் தலம்.

சிறப்புக்கள் :

  • இவ்வூர், சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள, பெருமை வாய்ந்தது.

  • சோழர் காலக் கல்வெட்டுகள் பத்து உள்ளன.

அமைவிடம் :

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர்முக்கூட்டு சென்று, அங்கிருந்து சீர்காழி, பூம்புகார் செல்லும் பஸ்களில் இப்பதிக்குச் செல்லலாம்.

< PREV <
காவிரி தென்கரை 44வது
தலம் திருவலம்புரம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 46வது
தலம் ஆக்கூர்