திருப்புகலூர்

இறைவர் திருப்பெயர்	: அக்னிஸ்வரர், சரண்ய புரீஸ்வரர், கோணப்பிரான்
இறைவியார் திருப்பெயர்	: கருந்தார்குழலி, சூளிகாம்பாள்
தல மரம்		: புன்னை
தீர்த்தம்			: அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்
வழிபட்டோர்		: அக்னி, பரத்வாஜர்
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	1. குறிகலந்த இசை பாடலினான், 
					2. வெங்கள்விம்மு குழலி.

			  2. அப்பர்   -	1. செய்யர் வெண்ணூலர், 
				  	2. பகைத்திட்டார் புரங்கள், 
					3. தன்னைச் சரணென்று, 
					4. துன்னக் கோவணச் சுண்ண, 
					5. எண்ணுகேன் என்சொல்லி. 

			  3. சுந்தரர்  -	   தம்மையே புகழ்ந்திச்சை.
thirupukalur temple

தல வரலாறு

  • திருநாவுக்கரசர், சித்திரைச் சதயநாளில், ஈசன் திருவடியில் கலந்த தலம்.

  • சுந்தரருக்குச் செங்கல்லைப் பொன்னாக்குவித்து, அருள் புரிந்த தலம்.

  • அக்னி வழிபட்டதால், இறைவன் அக்னீஸ்வரர் எனப் பெற்றார்.

சிறப்புக்கள்

அமைவிடம்
	அ/மி. அக்னீபுரீசுவரர் திருக்கோயில், 
	திருப்புகலூர் (அஞ்சல்), 
	திருக்கண்ணபுரம் (வழி), - 609 704.

	தொலைபேசி : 04366 - 292300.

மாநிலம் : தமிழ் நாடு
இது, மயிலாடுதுறை - பேரளம் இரயில் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்திற்கு கிழக்கே 6-கி. மீ. தூரத்தில் உள்ளது. நாகையிலிருந்தும், சன்னாநல்லூரிலிருந்தும் பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 74வது
தலம் திருவிற்குடி வீரட்டம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 76வது தலம்
திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

  • முருக நாயனார் வரலாறு (மூலம்)