திருப்பெரும்புலியூர் கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்	: வியாக்ரபுரீஸ்வரர், பிரியாநாதர்
இறைவியார் திருப்பெயர்	: சௌந்தரநாயகி
தல மரம்		: 
தீர்த்தம்			: 
வழிபட்டோர்		: புலிகால் முனிவர்(வியாக்ரபாதர்)
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - மண்ணுமோர் பாகம் உடையார்
thiruperumpuliyur temple

தல வரலாறு

  • புலிக்கால் முனிவர் வழிபட்டதால், இத்தலம் இப்பெயர் பெற்றது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, திருவையாற்றுக்கு வடமேற்கே 3-கி. மீ. தூரத்தில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

தொடர்பு :

  • 09443447826, 09442729856.

< PREV <
காவிரி வடகரை 52வது
தலம் திருநெய்தானம்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 54வது
தலம் திருமழபாடி