திருப்பழனம் திருக்கோயில் தல வரலாறு
Sthala puranam of Thiruppazhanam Temple


இறைவர் திருப்பெயர்		: ஆபத்சகாயர்.
இறைவியார் திருப்பெயர்		: பெரியநாயகி.
தல மரம்			: வாழை
தீர்த்தம்				: மங்களதீர்த்தம் 
வழிபட்டோர்			: சந்திரன்
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	வேதமோதி வெண்ணூல்.

				  2. அப்பர்   -	1. சொன்மாலை பயில், 2. ஆடினா ரொருவர்,
						3. மேவித்து நின்று, 4. அருவ னாய்அத்தி, 
						5. அலையார் கடல்நஞ்ச.

Pazhanam temple

தல வரலாறு

  • சந்திரன் வழிபட்டு பேறு பெற்றத் தலம்.

சிறப்புகள்

  • இத்தலம் சப்தஸ்தான தலங்களுள் ஒன்று.

  • கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.

  • இஃது தஞ்சாவூர் அரண்மனை இலாகாவுக்குச் சொந்தமான திருக்கோயிலாகும்.
Pazhanam temple

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - திருவையாறு சாலையில், திருவையாற்றுக்கு அண்மையில் உள்ளது இத்தலம்.

தொடர்பு :

  • 04362 - 326668

< PREV <
காவிரி வடகரை 49வது
தலம் வடகுரங்காடுதுறை
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 51வது
தலம் திருவையாறு