திருநெல்வாயில் (திருவுச்சி)

இறைவர் திருப்பெயர்	: உச்சிநாதேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: கனகாம்பிகை
தல மரம்		: நெல்லி மரம்
தீர்த்தம்			: 
வழிபட்டோர்		: கண்வ மகரிஷி
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் புடையினார்புள்ளி
thirunelvayil temple

தல வரலாறு

  • சிவபுரி மான்மியம் என்ற தலவரலாறு பெற்ற பதி.

சிறப்புகள்

  • இது இன்று சிவபுரி எனப்படுகிறது.
  • கல்வெட்டுகள் மூன்று படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம், சிதம்பரம் இரயில் நிலையத்திலிருந்து தென் கிழக்கே13.5கி.மீ. தூரத்திலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து 2-கி.மீ. தூரத்திலும் உள்ளது. சிதம்பரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.

தொடர்பு :

  • 09842624580

< PREV <
காவிரி வடகரை 2வது தலம்
திருவேட்களம்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 4வது தலம்
திருகழிப்பாலை