திருநெல்லிக்கா திருக்கோயில் தல வரலாறு
Sthala puranam of Thirunellikka Temple


இறைவர் திருப்பெயர்	: நெல்லிவனநாதர்
இறைவியார் திருப்பெயர்	: மங்களநாயகி
தல மரம்		: நெல்லி மரம்
தீர்த்தம்			: பிரம தீர்த்தம், சூரிய தீர்த்தம்
வழிபட்டோர்		: சூரியன், பிரமன், திருமால், சந்திரன், சனீஸ்வரன், கந்தருவர், 
			  துருவாசர், ஐந்தெழுத்து
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - அறத்தாலுயிர் காவல்.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
தல வரலாறு

  • இது, நெல்லி மரத்தைத் தலமரமாகக் கொண்டதால், இப்பெயர் பெற்றுள்ளது.

thirunellikka temple

thirunellikka temple

சிறப்புகள்

  • ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழுநாளும், மாசிமாதம் 18ஆம் நாள் முதல் ஏழுநாளும், அஸ்தமன சமயத்தில் சூரியனுடைய கிரணங்கள், இறைவரது திருமேனியில் விழுகிறது.

  • சோழர் காலக் கல்வெட்டுகள் எட்டு படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இத்தலமானது, திருநெல்லிக்கா இரயில் நிலையத்திலிருந்து அரை கி. மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 116வது
தலம் திருத்தெங்கூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 118வது
தலம் திருநாட்டியத்தான்குடி