திருநனிப்பள்ளி கோயில் தலவரலாறு
Sthala puranam of Thirunanippalli Temple


இறைவர் திருப்பெயர்	: நற்றுணையப்பர்
இறைவியார் திருப்பெயர்	: மலையான் மடந்தை, பர்வத புத்ரி
தல மரம்		:
தீர்த்தம்			: சொர்ண தீர்த்தம்
வழிபட்டோர்		: 
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	காரைகள் கூகைமுல்லை. 
			  2. அப்பர்   -	முற்றுணை யாயினானை. 
			  3. சுந்தரர்  -	ஆதியன் ஆதிரையன்.

Sri Natrunaiyappar temple, Thirunanippalli.

தல வரலாறு

  • பாலையாக இருந்த இவ்வூரைச் சம்பந்தர் பதிகம் பாடி, நெய்தல் நிலமாக்கிப், பின்னர் மருத நில வளம் பெறுமாறு செய்தார்.

சிறப்புகள்

  • திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் அவதாரப் பதி.
  • இது, இப்பொழுது, புஞ்சை எனப்படுகிறது.
  • சோழர் காலக் கல்வெட்டுகள் 17ம், விஜயநகர அரசின் ஒன்றும் ஆக 18 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, மயிலாடுதுறைக்கு வடகிழக்கில் 12-கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உள்ளது. புஞ்சை என அழைக்கபடுகின்றது.

< PREV <
காவிரி தென்கரை 42வது
தலம் திருச்செம்பொன்பள்ளி
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 44வது
தலம் திருவலம்புரம்