திருநணா (பவானி)

இறைவர் திருப்பெயர்	: சங்கமுதநாதேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: வேதாம்பிகை
தல மரம்		: இலந்தை
தீர்த்தம்			: பவானி முக்கூடல் (பவானி, காவிரி, அமுதநதி இம் மூன்றும்
			 ஆலயத்தின் கிழக்கே கூடுகின்றன.)
வழிபட்டோர்		: திருமால், குபேரன், விசுவாமித்திரர், பராசர முனிவர்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - பந்தார் விரல்மடவாள்.

thirunana koil rAjakOpuram

தல வரலாறு

  • வழிபடுவோருக்கு யாதொரு தீங்கும் நண்ணாத பதியாதலின், நணா எனப் பெற்றது.

  • இது பவானி என்றும், காவிரியும், பவானியும் கூடுதலால், பவானிக் கூடல் என்றும் கூறப்படுகிறது.

சிறப்புகள்

    இக்கோவிலுக்குத் திருப்பணிகள் செய்தவர்கள் பற்றியக் கல்வெட்டுகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 14-கி.மீ தூரத்தில் உள்ளது. சேலம், கரூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்கலிருந்து பேருந்து வசதி உள்ளது.









தொடர்பு :

  • 04256 - 230192, 09843248588.

< PREV <
கொங்கு நாட்டு 2வது
தலம் திருமுருகன்பூண்டி
Table of Contents > NEXT >
கொங்கு நாட்டு 4வது தலம்
திருக்கொடிமாடச்செங்குன்றூர்
(திருச்செங்கோடு)