திருநாலூர் மயானம்

இறைவர் திருப்பெயர்	: பலாசவனநாதர், ஞான பரமேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: பெரிய நாயகி,ஞானாம்பிகை
தல மரம்		: பலாசு
தீர்த்தம்			: ஞான தீர்த்தம்
வழிபட்டோர்		: ஆபஸ்தம்ப ரிஷி, வேதங்கள்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - பாலூரும் மலைப்பாம்பும். 

தல வரலாறு

  • இது நான்கு மயானங்களுல் ஒன்று. (கடவூர் மயானம், கச்சி மயானம், காழி மயானம் மற்றவைகளாகும்)

சிறப்புக்கள்

  • இக்கோவிலின் அருகே நாலூர் என்ற வைப்புத் தலம் உள்ளது.

  • சோழர் காலக் கல்வெட்டுகள் 23 படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்:

மாநிலம் : தமிழ் நாடு
இது, கும்பகோணத்திற்குத் தென் கிழக்கே 16-கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து குடவாசல் செல்லும் பேருந்துகள் இத்தலத்தின் வழியாகச் செல்கின்றன.


< PREV <
காவிரி தென்கரை 95வது
தலம் திருச்சேறை (உடையார்கோவில்)
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 97வது
தலம் கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்)