தென்திருமுல்லைவாயில் கோயில் தலவரலாறு

mullaivayil temple
இறைவர் திருப்பெயர்	: முல்லைவன நாதர்
இறைவியார் திருப்பெயர்	: கோதையம்மை
தல மரம்		: முல்லை 
தீர்த்தம்			: சக்கர தீர்த்தம்
வழிபட்டோர்		: உமையம்மை, இந்திரன், கார்கோடகன்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் துளிமண்டி யுண்டு நிறம்

தல வரலாறு

  • தலமரம் முல்லையாதலால், இப் பெயர். (சென்னை நகரத்தில் வட திருமுல்லைவாயில் என்ற மற்றொருத் தேவாரத் தலம் உள்ளது)

  • உமாதேவி வழிபட்டு தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலம்.

view vimAnA

சிறப்புக்கள்

  • இது, கடற்கரைக் கோவிலாகும்.

  • சிந்தனை விநாயகர் சந்நிதி சிறப்பானது. இது,கோவிலுக்கும் கடற்கரைக்கும் இடையிலுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, சீர்காழிக்குக் கிழக்கே 13-கி.மீ.தூரத்தில் உள்ளது. சீர்காழியிலிருந்து பேருந்து வசதி இருக்கிறது.

< PREV <
காவிரி வடகரை 6வது
தலம் திருமயேந்திரப்பள்ளி
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 8வது
தலம் திருக்கலிக்காமூர்