திருக்குற்றாலம்

இறைவர் திருப்பெயர்	: குற்றாலநாதர், திரிகூடாசலேஸ்வரர், கூத்தர்
இறைவியார் திருப்பெயர்	: சிவகாமியம்மை 
தல மரம்		: குற்றாலம் (ஒரு வகை ஆலமரம்)
தீர்த்தம்			: வட அருவி
வழிபட்டோர்		: அகத்தியர்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - வம்பார் குன்றம்.
cithra sabha with n^IrAzhi maNDapaதல வரலாறு

  • இதன் தல மரத்தின் காரணத்தால், இப் பெயர் பெற்றது.

  • இது நடரசப் பெருமான் நடனம் புரியும் ஐந்து சபைகளுள் ,இது சித்திர சபை.

சிறப்புக்கள்

  • இயற்கை எழில் கொஞ்சும் தலமாகும்.

  • பாண்டியர், சோழர்கால கல்வெட்டுகள் எண்பத்தாறு உள்ளது.
thirukurralam_sabai temple


அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருநெல்வேலி, மதுரை,தென்காசி ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி வெகுவாக உள்ளது.

"குறும்பலா" குற்றாலக் கோயிலுக்குள்ளேயே உள்ள தலமாகும்

< PREV <
பாண்டி நாட்டு 12வது தலம்
திருச்சுழியல் (திருச்சுழி)
Table of Contents > NEXT >
பாண்டி நாட்டு 14வது
தலம் திருநெல்வேலி