|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருக்குரக்குக்கா (திருக்குரக்காவல்)
இறைவர் திருப்பெயர் : குந்தளேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : குந்தளாம்பிகை.
தல மரம் :
தீர்த்தம் : கணபதிநதி
வழிபட்டோர் : அநுமன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : அப்பர் - மரக்கொக் காமென வாய்
தல வரலாறு
சிறப்புக்கள்
அப்பர் மூலத் திருமேனி அழகாகவுள்ளது; அநுமன் மூர்த்தமும் உள்ளது.
வாயில் முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.
சுவாமி, அம்பாள் விமானங்கள் ஏகதள உருண்டையமைப்பில் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
வைத்தீஸ்வரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 'இளந்தோப்பு ' வந்து; ஊர்த் தொடக்கத்திலேயே உள்ள மருத்துவமனைக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் (திருக்குரக்காவல்)
சாலையில் 3 கி. மீ. உள்ளே சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். (3 கி. மீ. தொலைவான இவ்வுட்பாதைக்கு பேருந்து வசதியில்லை)
|