|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருக்கோழம்பம்
இறைவர் திருப்பெயர் : கோகிலேஸ்வரர்,கோழம்ப நாதர்
இறைவியார் திருப்பெயர் : சௌந்திர நாயகி
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : அம்பிகை, சந்தன் என்னும் வித்யாதரன், இந்திரன்
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - நீற்றானை நீள்சடை.
2. அப்பர் - வேழம் பத்தைவர்.
தல வரலாறு :
- அம்பிகை பசு வடிவத்தில் வழிபட்ட பதி.
சந்தன் எனும் வித்யாதரன், இந்திரனால், குயிலுருவமாகச் சபிக்கப்பெற்று, இறைவனைப் பூஜித்து, சாப விமோசனம் பெற்ற பதி.
அமைவிடம்
இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
திருவாவடுதுறைக்குத் தெற்கே 3-கி.மீ.தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் நரசிங்கன்பேட்டை நிலையத்திலிருந்துத் தென்கிழக்கே 5-கி.மீ. தூரத்தில் உள்ளது.
|