திருக்கோட்டூர்

இறைவர் திருப்பெயர்	: கொழுந்தீஸ்வரர், சமீவனேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: தேனார்மொழியாள்
தல மரம்		: வன்னி
தீர்த்தம்			: அமுதம், முள்ளியாறு, சிவகங்கை, பிரமதீர்த்தம், 
			  இந்திர தீர்த்தம், சிவதீர்த்தம், விசுவகர்ம தீர்த்தம், 
			  அரம்பை தீர்த்தம், மண்டை தீர்த்தம் என 9 தீர்த்தங்கள்.
வழிபட்டோர்		: ஐராவதம், அரம்பை, தேவர்கள், குச்சர இருடிகள்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - நீலமார்தரு கண்டனே.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
kozhundhISwarar temple

தல வரலாறு

  • ஐராவதம் வழிபட்டது.இது மேலக் கோட்டூராகும்.

சிறப்புகள்

  • இவ்வூருக்குக் கிழக்கே ஒரு சிவன் கோவில் தனியாக உள்ளது. இஃது, கீழ்க்கோட்டூர் மணியம்பலமாகும். இது, கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பெற்றத்தலமாகும்.

  • சோழர் காலக் கல்வெட்டுகள் 23 உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் திருத்துறைப்பூண்டி இரயில் நிலையத்திற்கு வடமேற்கே 14-கி. மீ. தூரத்தில் உள்ளது. திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி பேருந்து பாதையில் இவ்வூர் உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 110வது
தலம் திருதண்டலைநீள்நெறி
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 112வது
தலம் திருவெண்துறை