திருக்கோட்டாறு

இறைவர் திருப்பெயர்	: ஐராவதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: வண்டமர் பூங்குழலி, சுகுந்தகுந்தளாம்பிகை
தல மரம்		: பாரிஜாதம்
தீர்த்தம்			: வாஞ்சியாறு, சூரிய தீர்த்தம்
வழிபட்டோர்		: சுய மகரிஷி, வெள்ளையானை (ஐராவதம்)
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - 	1. கருந்தடங்கண்ணின், 
					2. வேதியன் விண்ணவரேத்த.
airAvathESwarar Temple

தல வரலாறு

  • ஐராவதம் வழிபட்டதால், இறைவன் பெயர் ஐராவதீஸ்வரர் என்று ஆயிற்று.

சிறப்புக்கள்

  • சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
பேரளம்-காரைக்கால் இரயில் பாதையில் அம்பகரத்தூர் நிலையத்திலிருந்து வடகிழக்கே 2கி. மீ.தூரத்தில் உள்ளது.மயிலாடுதுறையை அடுத்த கொல்லுமாங்குடி-காரைக்கால் பஸ் பாதையில் கொட்டாரத்தில் இறங்கி இப் பதியை அடையலாம்.

< PREV <
காவிரி தென்கரை 52வது
தலம் திருநள்ளாறு
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 54வது தலம்
அம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்)