திருக்கேதீச்சரம்

இறைவர் திருப்பெயர்	: திருக்கேதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: கௌரி
தல மரம்		: வன்னி
தீர்த்தம்			: பாலாவி ஆறு
வழிபட்டோர்		: கேதுபகவான்,துவட்டா முனிவர்
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் - விருது குன்றமா. 
			  2. சுந்தரர்  -	நத்தார் புடை ஞானம்.

thiruketiccaram temple

தல வரலாறு

  • கேது வழிபட்டதால், இப் பெயர் பெற்றது.

  • சுந்தரர், சம்பந்தர் இருவரும் இராமேசுரத்தில் இருந்தவாறு, இப்பதியைப் பாடினர்.

சிறப்புகள்

  • இத் தலம் ஈழ நாட்டில் மாதோட்ட நகரில் பாலாவி ஆற்றங்கரையில் உள்ளது.

அமைவிடம்

நாடு : இலங்கை
இலங்கையில் தலை மன்னாருக்கு அருகில், மன்னார் இரயில் நிலையத்திலிருந்து, கிழக்கே 8-கி. மீ. தூரத்தில் உள்ளது.

< PREV <
ஈழ நாட்டு 1வது
தலம் திருக்கோணமலை
Table of Contents > NEXT >
பாண்டி நாட்டு 1வது தலம்
திருஆலவாய் (மதுரை)