|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருக்கருவூரானிலை - (கரூர்)
இறைவர் திருப்பெயர் : பசுபதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : கிருபா நாயகி, சௌந்தர்ய நாயகி
தல மரம் : கொகுடி முல்லை
தீர்த்தம் : ஆம்பிராவதி ஆறு
வழிபட்டோர் : காமதேனு வழிபட்டது.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - தொண்டெ லாமலர் தூவி)
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் இவ்வூருக்கு பஸ் வசதியும், இரயில் வசதியும் உள்ளது.
|