திருக்காறாயில் திருக்கோயில் தலவரலாறு
Sthala puranam of Thirukkarayil Temple


இறைவர் திருப்பெயர்	: கண்ணாயிரமுடையார்
இறைவியார் திருப்பெயர்	: கைலாசநாயகி
தல மரம்		: பலா, அகில்
தீர்த்தம்			: பிரமதீர்த்தம்,சேஷ தீர்த்தம்
வழிபட்டோர்		: இந்திரன், முசுகுந்த சக்கரவர்த்தி.
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - நீரானே நீள்சடை.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
thirukarayil temple

தல வரலாறு

சிறப்புகள்

  • கடுக்காய்ப் பிள்ளையார் கோவில் மிகப் பிரசித்தியானது.

  • சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் திருவாரூரிலிருந்து தெற்கே 12-கி. மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து கச்சனம், திருத்துறைபூண்டி செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

< PREV <
காவிரி தென்கரை 118வது
தலம் திருநாட்டியத்தான்குடி
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 120வது
தலம் கன்றாப்பூர்