|
Home > Temples of India > pADal peRRa sthalam
கரவீரம் (கரையபுரம்)
இறைவர் திருப்பெயர் : கரவீரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : பிரத்யக்ஷமின்னம்மை.
தல மரம் : அலரி.
தீர்த்தம் : அனவரத தீர்த்தம்.
வழிபட்டோர் : கௌதமர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - அரியும் நம்வினை யுள்ளன.

தல வரலாறு
சிறப்புக்கள்
- சிறிய ஊர்; கோயில் பெரியது.
- அம்பாள் சந்நிதி - திருமணகோல காட்சி.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - கும்பகோணம் சாலையில் 'வடகண்டம்' என்னும் ஊரையடுத்து 'கரையபுரம்' என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
|