திருக்கள்ளில்
(திருக்கள்ளம், திருக்கண்டலம்) ஸ்தல புராணம்

THirukkallil Temple sthala puranam

இறைவர் திருப்பெயர்		: சிவானந்தேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: ஆனந்தவல்லி.
தல மரம்			: அலரி
தீர்த்தம்				: நந்தி தீர்த்தம்
வழிபட்டோர்			: பிருகு முனிவர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - முள்ளின்மேல் முதுகூகை.

kallil temple

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் திருக்கள்ளம், திருக்கண்டலம் என வழங்கப்படுகிறது.

சிறப்புகள்

  • சுவாமி விமானம் தூங்கானைமாட அமைப்புடையது.
  • மூலத் திருமேனி சிவலிங்கம்; சதுர ஆவுடையார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னை - பெரியபாளையம் பேருந்து சாலையில் கன்னிகைப்பேர் என்று வழங்கும் கன்னிப்புத்தூரையடைந்து, அங்கிருந்து 2-கி. மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம். இத்தலம் வெங்கல் கிராமத்திற்கும் கன்னிகைப்பேருக்கும் இடையில் கன்னிகைப்பேருக்கு அண்மையில் உள்ளது.

தொடர்பு :

  • 044 - 27629144, 09941222814

< PREV <
தொண்டை நாட்டு 17வது தலம்
திருவெண்பாக்கம் (பூண்டி)
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 19வது
தலம் திருக்காளத்தி