திருக்கலிக்காமூர் (அன்னப்பன் பேட்டை)

kalikkamur temple
இறைவர் திருப்பெயர்		: சுந்தரேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்		: சுந்தராம்பாள், அழகம்மை.
தல மரம்			: 
தீர்த்தம்				: சந்திர தீர்த்தம்.
வழிபட்டோர்			: பராசர முனிவர் 
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் மடல்வரை யின்மது

தல வரலாறு :

  • தற்போது அன்னப்பன்பேட்டை என்று மக்கள் வழக்கில் வழங்கப்படுகிறது.

  • பராசர முனிவர் வழிபட்டதும், ஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும்.

holy pond of the temple

சிறப்புக்கள் :

  • சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனிக்கு, வெள்ளி நாகாபரணம் சார்த்தித் தரிசிக்க தனி அழகு; ஆனந்தம்.

  • அம்பாளுக்கு நவராத்திரியில் இலட்சார்ச்சனை விசேஷமானது.

அமைவிடம் :

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் சீர்காழி - கோனையாம்பட்டினம் சாலையில் உள்ளது. சீர்காழியிலிருந்து நகரப்பேருந்துகள் உள்ளன.

< PREV <
காவிரி வடகரை 7வது தலம்
தென்திருமுல்லைவாயில்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 9வது தலம்
திருச்சாய்க்காடு