திருக்களர்திருக்கோயில் தல வரலாறு
Sthala puranam of Thirukkalar temple

இறைவர் திருப்பெயர்	: களர்முளை நாதர், பாரிஜாதவனேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: இளங்கொம்பன்னாள், அமுதவல்லி, அழகேஸ்வரி
தல மரம்		: பாரிஜாதம் (பவளமல்லி)
தீர்த்தம்			: துர்வாசர் தீர்த்தம், பிரமதீர்த்தம், ருத்ர தீர்த்தம், ஞான தீர்த்தம்
வழிபட்டோர்		: பராசர முனிவர், துர்வாசர், கால பைரவர்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - நீரு ளார்கயல் வாவி.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
thirukalar temple

தல வரலாறு

  • களர் நிலத்தில் உள்ள கோயிலாததால், இப்பெயர் பெற்றது.

  • துர்வாசருக்கு இறைவன் நடனக் காட்சி தந்தது.

சிறப்புகள்

  • சோழர்கள் கால எட்டு கல்வெட்டும், பாண்டியர்களது இரண்டும், விஜய நகரத்தாரது மூன்றும் படி எடுக்கப் பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் 10-கி. மீ. தூரத்தில் உள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 104வது
தலம் பாதாளீச்சுரம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 106வது
தலம் சிற்றேமம்