திருக் கைச்சினம் - (கச்சினம்)

kaiccinam temple
இறைவர் திருப்பெயர்	: கைச்சினேஸ்வரர், கைச்சினநாதர்
இறைவியார் திருப்பெயர்	: வெள்வளை நாயகி
தல மரம்		: கோங்கிலவு
தீர்த்தம்			: வச்சிர தீர்த்தம், இந்திர தீர்த்தம், அகத்திய தீர்த்தம்
வழிபட்டோர்		: அகத்தியர், இந்திரன், திருணபிந்து முனிவர்.
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் (தையலோர் கூறுடையான்) 

தல வரலாறு

  • இந்திரன், மணல் இலிங்கம் செய்து வழிபட்டுப் பின்னர் கைகளால் எடுக்க முற்படும்போது, பெயராமல், கையின் சின்னம் பதிந்தது. எனவே, கைச்சி(ன்)னம் என்று பெயர்.

சிறப்புக்கள்

  • கோச்செங்கணாரின் மாடக் கோவில்.
  • மதுரை ஆதீனத்திற்கு உட்பட்ட கோவில்.
  • இக் கோவிலில், 11 கல்வெட்டுகள் உள்ளன. அதில்,சோழருடையது எட்டு, பாண்டியரது ஒன்று, விஜயநகரத்தரசனது இரண்டு, ஆக 11 உள்ளது.

kaiccinam temple mEtha thetchinAmUrthy

kaiccinam temple vimAnam kaiccinam temple vimAnam

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர்-திருத்துறைபூண்டி பஸ் பாதையில் உள்ளது.திருவாரூர், திருத்துறைபூண்டியிலிருந்து பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 121வது தலம்
வலிவலம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 123வது தலம்
திருக்கோளிலி (திருக்குவளை)