|
Home > Temples of India > pADal peRRa sthalam
கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டார் கோயில்)
இறைவர் திருப்பெயர் : சொர்ணபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : சொர்ணாம்பிகை, சிவாம்பிகை.
தல மரம் : வன்னி.
தீர்த்தம் : திரிசூல கங்கை.
வழிபட்டோர் : காசிபர் முனிவர்.
தேவாரப் பாடல்கள் : அப்பர் - ஒருத்த னைமூ வுலகொடு.
தல வரலாறு
சிறப்புக்கள்
- இக்கோயிலின் முன் மண்டபம் கருங்கல்லால் ஆனது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
குடவாசல் - வலங்கைமான் பேருந்துச் சாலையில் சென்று இக்கோயிலை அடையலாம்.
|