கடிக்குளம் திருக்கோயில் தல வரலாறு
Sthala puranam of Kadikkulam Temple


இறைவர் திருப்பெயர்	: கற்பகநாதர்
இறைவியார் திருப்பெயர்	: சௌந்திரநாயகி
தல மரம்		: பலா
தீர்த்தம்			: விநாயக தீர்த்தம்(கழக்குளம்)
வழிபட்டோர்		: விநாயகர், கார்த்திகாச்சுனன் என்ற அரக்கன்.
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - பொடிகொண் மேனிவெண்.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.




தல வரலாறு

  • விநாயகர் இறைவனைப் பூசித்து, மாம்பழம் பெற்ற பதி.

  • கார்த்திகாச்சுனன் என்ற அரக்கன் கற்பக லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

kadikulam temple

The holy theertham of Kadikulam temple

சிறப்புக்கள்

  • இக்கோயிலுக்குக் கரையங்காடு என்ற ஊர் தஞ்சை மன்னரால் தரப்பட்டுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டி தென் மேற்கே 15-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து தொண்டியக்காடு செல்லும் பஸ்சில் இத்தலத்தை அடையலாம்.

< PREV <
காவிரி தென்கரை 108வது
தலம் இடும்பாவனம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 110வது
தலம் தண்டலைநீள்நெறி