திருஇரும்பூளை - (ஆலங்குடி)
Sthala puranam of Thiru-Irumbulai (Alangudi) Temple


இறைவர் திருப்பெயர்	: காசியாரண்யேஸ்வரர், ஆபத்சகாயர் 
இறைவியார் திருப்பெயர்	: ஏலவார் குழலி
தல மரம்		: பூளைச்செடி
தீர்த்தம்			: அமிர்த புஷ்கர்ணி
வழிபட்டோர்		: விசுவாமித்ரர்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - சீரார் கழலே.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
irumpulaitemple


தல வரலாறு

 • பூளைச் செடியைத் தல மரமாக பெற்றதால், இப்பெயர் பெற்றது.

சிறப்புகள்

 • தட்சிணா மூர்த்தி சிறப்பு பெற்றது.

 • தெற்கு கோபுரம் பெரியது.

 • 5 சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

மேலும் காண்க :

 • ஸ்ரீகாசியாரணிய மகாத்மியம் என்னும் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி க்ஷேத்திரமாகிய ஆலங்குடி ஸ்தலபுராணம்

  அமைவிடம்

  மாநிலம் : தமிழ் நாடு
  தஞ்சாவூர்- கும்பகோணம்-நீடாமங்கலம் பேருந்துச் சாலையில் உள்ள தலம்.

  தொடர்பு :

  • 04374 - 269407

  < PREV <
  காவிரி தென்கரை 97வது
  தலம் கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்)
  Table of Contents > NEXT >
  காவிரி தென்கரை 99வது
  தலம் அரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்)