திருஇரும்பைமாகாளம் கோயில் தலவரலாறு

IrumbaimAkALam temple sthala puranam

இறைவர் திருப்பெயர்	: மாகாளேச்வரர்.
இறைவியார் திருப்பெயர்	: குயில்மொழிநாயகி, மதுரசுந்தரநாயகி
தல மரம்		: புன்னை
தீர்த்தம்			: மாகாள தீர்த்தம்
வழிபட்டோர்		: மாகாளர் 
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - மண்டுகங்கை சடையிற்

thiruirumbai_makalam temple

தல வரலாறு

  • மாகாளர் பூசித்ததால், இது இப் பெயர் பெற்றது. தலத்தின் பெயர் இரும்பை.

சிறப்புகள்

  • கோவில்முன் பெரிய இலுப்பைத் தோப்பு உள்ளது.

  • சோழர் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகள் நான்கு படிஎடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : பாண்டிச்சேரி
திண்டிவனம் - பாண்டிச்சேரி (NH-66-ல்) மார்க்கத்தில் கிளியனூர் வழியாக திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை அடைந்து அங்கிருந்து ஆலங்குப்பம் செல்லும் பாதையில் 2-கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.

தொடர்பு :

  • 0413 - 2688943, 09843526601.

< PREV <
தொண்டை நாட்டு 31வது
தலம் அரசிலி
Table of Contents > NEXT >
துளுவ நாட்டு 1வது தலம்
திருகோகர்ணம் (கோகர்ணா)