திருஇன்னம்பர் கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்	: எழுத்தறிநாதர், தான்தோன்றியீசர்
இறைவியார் திருப்பெயர்	: கொந்தார் பூங்குழலி, நித்தியகல்யாணி (தனித்தனியே இரு சந்நிதிகள்)
தல மரம்		: பலா, சண்பகம்
தீர்த்தம்			: ஐராவத தீர்த்தம்
வழிபட்டோர்		: சூரியன், அகத்தியர், ஐராவதம்
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	எண்திசைக்கும் புகழ்.
			  2. அப்பர்   -	1. விண்ணவர் மகுடகோடி, 2. மன்னும் மலைமகள், 
					3. என்னிலாரும் எனக்கினி, 4. அல்லிமலர் நாற்றத் .

தல வரலாறு

  • அகத்தியர் வழிபட்டு இலக்கணம் உபதேசம் பெற்ற பதி.

சிறப்புகள்

  • இக் கோவிலில், இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஒன்று சோழர் காலத்தது. மற்றது விஜயநகர மன்னர் காலத்தது.

the vimAnam shape of gajabrushta

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைச் செல்லும் பெருவழியில், புளியஞ்சேரி என்ற ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில் 3-கி.மீ. தூரத்தில் உள்ளது.

தொடர்பு :

  • 0435 - 2000157, 09655864958

< PREV <
காவிரி வடகரை 44வது
தலம் கொட்டையூர்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 46வது
தலம் திருப்புறம்பயம்