திருஇந்திரநீலப்பருப்பதம்

இறைவர் திருப்பெயர்	: நீலாசலநாதர்
இறைவியார் திருப்பெயர்	: நீலாம்பிகை
தல மரம்		: 
தீர்த்தம்			: இந்திரதீர்த்தம்
வழிபட்டோர்		: இந்திரன்.
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - குலவு பாரிடம்.

தல வரலாறு

  • இந்திரன் வழிபட்ட தலம்.
  • திருக்காளத்தியிலிருந்து, சம்பந்தர் இத் தலத்தை தரிசித்துப் பாடினார்.

thiruindira_nila_paruppadham thiruindira_nila_paruppadham

சிறப்புகள்

  • வடநாட்டு தலங்கள் ஐந்துள், இது இரண்டாவது தலம்.
  • நீலகண்ட சிகரம் எனப்படுகின்றது.

அமைவிடம்

இமயமலைச்சாரலில் உள்ளது. பத்ரிநாத்திலிருந்து, காலை 4 மணியளவில் தரிசிக்கலாம்.

< PREV <
வட நாட்டு 1வது
தலம் திருப்பருப்பதம்
Table of Contents > NEXT >
வட நாட்டு 3வது தலம்
அனேகதங்காவதம்