திருமீயச்சூர் - இளங்கோவில்

இறைவர் திருப்பெயர்	: சகல புவனேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: மின்னு மேகலையாள், வித்வன் மேகலாம்பாள்
தல மரம்		: 
தீர்த்தம்			:
வழிபட்டோர்		: காளி
தேவாரப் பாடல்கள்	: அப்பர் - தோற்றுங் கோவிலும்.

தல வரலாறு

  • காளி, பூஜித்துப் பேறு பெற்றத் தலம்.

  • இது, திருமீயச்சூர் ஆலயத்திலேயே அமைந்த தனிக்கோவிலாகும். இறைவன் முயற்சிநாதர் சந்நிதிக்கு வடப்பறம் உள்ள சிறுகோவிலாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தலம் மீயச்சூரைக் காண்க.

< PREV <
காவிரி தென்கரை 56வது
தலம் திருமீயச்சூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 58வது
தலம் திலதைப்பதி (மதிமுத்தம்)