|
Home > Temples of India > pADal peRRa sthalam
எதிர்கொள்பாடி (மேலைத்திருமணச்சேரி)
இறைவர் திருப்பெயர் : ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : சுகந்த குந்தளாம்பிகை, மலர்குழல்மாது.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : ஐராவதம்.
தேவாரப் பாடல்கள் : சுந்தரர் - மத்த யானை ஏறி
தல வரலாறு
இத்தலம் மக்கள் வழக்கில் மேலைத் திருமணஞ்சேரி என்று வழங்குகிறது.
வேள்விக்குடியில் திருமணஞ் செய்துகொண்டு அத்திருமணக் கோலத்துடன் வந்த தன் அடியவனான அரசகுமாரனை அவனுடைய அம்மானைப்போல இறைவன் வந்து எதிர்கொண்டழைத்துச் சென்றமையால் இத்தலம் எதிர்கொள்பாடி என்றாயிற்று. (இப்பெயர் பண்டைக் காலத்தில் 'எருதுபாடி' என்று திரிந்து வழங்கியதாகவும் செய்தியொன்று தெரிவிக்கின்றது.)
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம் வழியாகத் இவ்வூருக்கு நகரப் பேருந்து செல்கின்றது. கோயில் வரை வாகனங்களில் செல்லலாம்.
|