திருநறையூர்ச்சித்தீச்சரம்

இறைவர் திருப்பெயர்	: சித்தநாதேஸ்வரர், வேதேஸ்வரர், நரேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: அழகம்மை, சௌந்தர நாயகி
தல மரம்		: பவளமல்லி
தீர்த்தம்			: சூல தீர்த்தம், பிரம தீர்த்தம்
வழிபட்டோர்		: பிரமன், சித்தர்கள், குபேரன், மார்க்கண்டேயர்
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	1. ஊருலாவு பலி, 
					2. பிறைகொள் சடையர், 
					3. நேரியனா குமல்ல னொருபாலு. 

			  2. சுந்தரர்  -	   நீரும் மலரும் நிலவும்.
naRaiyUr ciththIchcharam temple
தல வரலாறு

  • சித்தர்களால் பூசிக்கப் பெற்றதால், இப்பெயர்.

  • கோவிலின் பெயர்- சீத்தீச்சரம்; ஊரின் பெயர்-நறையூர்.

  • துர்வாச முனிவரால் பறவை உருவத்தைச் சாபமாகப் பெற்ற மனிதன்(நரன்) வழிபட்டது.

சிறப்புக்கள்

  • சோழர் காலக் கல்வெட்டுகள் 25 படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, கும்பகோணத்திற்குத் தெற்கே 8கீ.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து, பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 64வது
தலம் பேணுபெருந்துறை
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 66வது
தலம் அரிசிற்கரைப்புத்தூர்