|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருஅரிசிற்கரைப்புத்தூர் (அழகாபுத்தூர்)
இறைவர் திருப்பெயர் : படிக்காசுவைத்த பரமர், சொர்ணபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : சிவாம்பிகை,சௌந்திரநாயகி, அழகம்மை
தல மரம் : வில்வம்
தீர்த்தம் :
வழிபட்டோர் : புகழ்த்துணை நாயனார்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்( மின்னுஞ்சடை), அப்பர் (முத்தூரும் புனல்), சுந்தரர்.
தல வரலாறு
- கோட்செங்கட்சோழன் திருப்பணி செய்யப்பெற்றது.
- புகழ்த்துணை நாயனார் வழிபட்ட தலம்.
சிறப்புக்கள்
- மேற்கு பார்த்த சந்நிதி
- சோழர் கால 7 கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
அமைவிடம் :கும்பகோணம்-நாச்சியார்கோவில் சாலையில் உள்ளது.
|