|
Home > Temples of India > Padal Perra Thalangal திருஅறையணிநல்லூர் (அறகண்டநல்லூர்)
இறைவர் திருப்பெயர் : அறையணிநாதேசுவரர், அதுல்யநாதேசுவரர், ஒப்பிலாமணி
இறைவியார் திருப்பெயர் : அருள்நாயகி, அழகிய பொன்னம்மை
தல மரம் :
தீர்த்தம் : பெண்ணையாறு
வழிபட்டோர் : பிரசண்ட முனிவர், நீலகண்ட முனிவர், கபிலர், பாண்டவர்கள்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் (பீடினாற்பெரி)
தல வரலாறு
- பாண்டவர் வனவாச காலத்தில் பாறையின்மீது கட்டப்பட்ட5 அறைகளை கொண்ட இக் கோவிலை இவ்வூருக்கு அலங்காரமாக விட்டுச் சென்றனர்.
சிறப்புக்கள்
- வானளாவிய கோபுரம் .
- கல்வெட்டுகள் 96 உள்ளது. பெரும்பான்மை சோழர்கள் காலத்தவை.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
வழி : விழுப்புரம்-திருவண்ணாமலை இரயில் பாதையில் திருக்கோவலூர் சந்திப்பின் அருகில் உள்ளது. திருவண்ணாமலை, பாண்டிச்சேரி இடங்களில் இருந்து பஸ் வசதி உள்ளது.
|