திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) கோயில் தலவரலாறு
Sthala puranam of Aradhaipperumpazhi (Ariduvaramangalam) Temple


இறைவர் திருப்பெயர்	: பாதாள வரதர், பாதாளேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: அலங்காரவல்லி
தலமரம்			: வன்னி
தீர்த்தம்			: பிரம தீர்த்தம்
வழிபட்டோர்		: திருமால்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - பைத்த பாம்போடு.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
தல வரலாறு

  • இத்தல இறைவன் முன்பு, திருமால் பன்றி வடிவம்கொண்டு பூமியைத் தோண்டி துவாரம் செய்தத் தலமாதலால், இப்பெயர் பெற்றது.

  • இஃது, வராக அவதாரமெத்த திருமாலின் கொம்பைப் பறித்து இறைவன் அணிந்து கொண்டத் திருத்தலமாகும்.

Sri Pathaleswarar temple, Aradhaipperumpazhi (Ariduvaramangalam)

Sri Pathaleswarar temple, Aradhaipperumpazhi (Ariduvaramangalam)
The holy pond of Sri Pathaleswarar temple, Aradhaipperumpazhi (Ariduvaramangalam)

சிறப்புகள்

  • இக்கோவிலில், மூன்றாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டு ஒன்று மட்டும் உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தற்பொழுது இத்தலம் அரித்துவாரமங்கலம் என்று வழங்கப்படுகிறது. இத்தலத்திற்கு தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோண்த்திலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

தொடர்பு :

  • 09442175441

< PREV <
காவிரி தென்கரை 98வது
தலம் இரும்பூளை (ஆலங்குடி)
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 100வது
தலம் அவளிவணல்லூர்