திருஅநேகதங்காவதம் (கௌரிகுண்டம்)

இறைவர் திருப்பெயர்	: அநேகதங்காவதநாதர்
இறைவியார் திருப்பெயர்	: மனோன்மணி
தல மரம்		: 
தீர்த்தம்			: கௌரிதீர்த்தம்
வழிபட்டோர்		: இறைவியார், சந்திரன், சூரியன்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - நீடல் மேவுநிமிர். 

தல வரலாறு

  • இறைவி கௌரி என்னும் நாமத்தோடு தவஞ் செய்த பதி.

Anekatangavadam temple

சிறப்புகள்

  • இக் குண்டத்தில் வெந்நீர் ஊற்று உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : உத்தராஞ்சல்
கேதாரம் செல்லும் பாதையில் உள்ளது.

< PREV <
வட நாட்டு 2வது தலம்
இந்திரநீலப்பருப்பதம்
Table of Contents > NEXT >
வட நாட்டு 4வது
தலம் திருக்கேதாரம்