திருஆமாத்தூர்

	இறைவர் திருப்பெயர்	: அழகியநாதர், அபிராமேச்வரர்
	இறைவியார் திருப்பெயர்	: முத்தாம்பிகை
	தல மரம்		: வன்னி மரம்
	தீர்த்தம்			: பம்பை ஆறு, ஆம்பலப்பொய்கை
	வழிபட்டோர்		: பிருங்கி முனிவர்,இராமர், காமதேனு
	தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் - 	1. துன்னம்பெய் கோவணமுந், 
						2. குன்ற வார்சிலை நாண்அ.

				  2. அப்பர்   -	1. மாமாத் தாகிய மாலயன், 
						2. வண்ணங்கள் தாம் பாடி.

				  3. சுந்தரர்  -	1. காண்டனன் காண்டனன்.

தல வரலாறு

  • பசுக்கள் ஆகிய உயிர்களுக்கு(ஆ-பசு), தாயாக இறைவன் அருளும் தலம்.
  • இறைவியால் சபிக்கப்பெற்ற பிருங்கி முனிவர் வன்னி மரமாகி, இங்கு சாபநீக்கம் பெற்ற பதி.
  • இராமர் வழிபட்டது.

thiruamattur temple gOpuram
thiruamattur temple veLip pirAkAram

சிறப்புகள்

  • இரட்டை புலவர்கள் இவ்விறைவன் மீது கலம்பகம் பாடியுள்ளனர்.
  • அச்சுதராயர் திருப்பணி செய்த பதி.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
விழுப்புரம் நகரிலிருந்து பஸ் வசதி உள்ளது.

தொடர்பு :

  • 04146 - 223379, 09843066252.

< PREV <
நடு நாட்டு 20வது தலம்
புறவார்பனங்காட்டூர்
Table of Contents > NEXT >
நடு நாட்டு 22வது தலம்
திருவண்ணாமலை