|
Home > Temples of India >
Padal Perra Thalangal
திருஆலவாய் (மதுரை)
இறைவர் திருப்பெயர் : சொக்கலிங்கப்பெருமான், சோம சுந்தரேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : அங்கயற்கண்ணி, மீனாட்சிதேவி
தல மரம் : கடம்பு
தீர்த்தம் : பொற்றாமரை, வைகை ஆறு, எழுகடல்
வழிபட்டோர் : இந்திரன் முதலானோர்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. நீல மாமிடற் (1-94),
2. மந்திரமாவது நீறு (2-66),
3. மானின்நேர்விழி மாதராய் (3-39),
4. காட்டு மாவ துரித்துரி (3-47),
5. செய்ய னேதிரு (3-51),
6. வீடலால வாயிலாய் (3-52),
7. வேத வேள்வியை (3-108),
8. ஆலநீழ லுகந்த (3-115),
9. மங்கையர்க் கரசி (3-120).
2. அப்பர் - 1. வேதியா வேத கீதா (4-62),
2. முளைத்தானை முன்னே (6-19).
தல வரலாறு
சிறப்புக்கள்
- ஐந்து சபைகளுள் இது வெள்ளிச் சபை.
- தமிழ் சங்கம் நிறுவி தமிழ் வளர்த்த தலம்.
- சம்பந்தர் அனல், புனல் வாதம் செய்து சைவத்தை நிலைப் பெறச் செய்த இடம்.
- மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் சைவம் வளர்த்த தலம்.
- மூர்த்தி நாயனார் அவதரித்த தலம். சொக்கநாதருக்கு சாற்ற மூர்த்தி நாயனார் சந்தனம் அரைத்தச் சந்தனக்கல் இன்றும் கோயிலில் உள்ளது.
அவதாரத் தலம் : மதுராபுரி - ஆலவாய் (மதுரை).
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம் : மதுரை.
குருபூசை நாள் : ஆடி - கார்த்திகை.
அமைவிடம்
அ/மி. ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
மதுரை - 625 001.
இ. ஆணையர் / செயல் அலுவலர்
தொலைபேசி : 0452 - 2344360.
மாநிலம் : தமிழ் நாடு
மதுரை தமிழ் நாட்டின் முக்கிய ஊராகும்.பேருந்துகளும், இரயில் வண்டிகளும் வெகுவாக உள்ளன.
See Also:
1. திருவிளையாடல் புராணம் (மூலம்)
2. Stories of thiruviLaiyADal purANam
3. மூர்த்தி நாயனார் வரலாறு
4. நின்றசீர் நெடுமாற நாயனார் வரலாறு
|