திருஆக்கூர் - (தான் தோன்றி மாடம்)

 
இறைவர் திருப்பெயர்	: தான் தோன்றி நாதர், சுயம்பு நாதர்
இறைவியார் திருப்பெயர்	: வாணெடுங்கண்ணியம்மை, கட்கநேத்ரி
தல மரம்		: 
தீர்த்தம்			: குமுத தீர்த்தம்
வழிபட்டோர்		: சிறப்புலி நாயனார்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - அக்கிருந்த ஆரமும்) (2-42); அப்பர் - முடித்தா மரையணிந்த) (6-21).

akkur thanthonrimatam

தல வரலாறு

  • தானாகவே தோன்றிய சுயம்புமூர்த்தி உள்ள கோவில்.

சிறப்புக்கள்

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை-பொறையாறு பஸ் பாதையில் உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 45வது தலம்
தலைச்சங்காடு
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 47வது தலம்
திருக்கடவூர் வீரட்டம்