திருஅகத்தியான்பள்ளி திருக்கோயில் தல வரலாறு
Sthala puranam of Thiru-Agathiyanpalli Temple


இறைவர் திருப்பெயர்	: அகத்தீச்சுவரர்.
இறைவியார் திருப்பெயர்	: பாகம்பிரியாள்நாயகி, மங்கை நாயகி. 
தல மரம்		: வன்னி 
தீர்த்தம்			: 1. அகத்திய தீர்த்தம், 2. அக்னி தீர்த்தம் (சமுத்திர தீர்த்தம்), 
			  3. அக்நிபுட்கரிணி, 4. எம தீர்த்தம்
வழிபட்டோர்		: அகத்தியர், எமன். 
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - வாடிய வெண்டலை (2-76).

தல புராணம் -

Get the Flash Player to see this player.
agatiyanpalli temple

தல வரலாறு

  • அகத்தியர் இறைவனது திருமணக்கோலக் காட்சியைக் காணும் பொருட்டு தவஞ்செய்த பதி.

  • எமதர்மராசன் சீவன் முக்தி பெற்றது.

சிறப்புகள்

  • இறைவன் கிழக்கு நோக்கிய சந்நிதி, அம்பாள் மேற்கு நோக்கிய சந்நிதி

  • சோழர்காலக் கல்வெட்டு 1, பிற்காலப் பாண்டியர் கல்வெட்டு 2, திருபுவன சக்கரவர்த்தி வீர பாண்டிய தேவரின் கல்வெட்டு 1 ஆக 4 கல்வேட்டுகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
நாகப்பட்டிணம் மாவட்டம்; வேதாரண்யத்திற்கு தெற்கே 2-கி.மீ. கோடியக்கரைக்கு அருகே உள்ளது.

தொடர்பு :

  • 04369-250238

< PREV <
காவிரி தென்கரை 125வது தலம்
திருமறைக்காடு (வேதாரண்யம்)
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 127வது
தலம் திருக்கோடி (கோடிக்கரை)