திருத்தலையூர் -
உருத்திரபசுபதி நாயனாரின் அவதாரத் தலம்

thiruththalaiyUr - Birth place of uruththirapasupathy nAyanAr


இறைவர் திருப்பெயர்		: பசுபதிநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: 

  • உருத்திரபசுபதி நாயனார் அவதரித்தத் திருப்பதி. (பெரம்பலூர் மாவட்டம் துறையூருக்கு அருகில் திருத்தலையூர் என்ற ஒரு ஊர் உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கத்து.)

  • உருத்திரபசுபதி நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.
	அவதாரத் தலம்	: திருத்தலையூர்.
	வழிபாடு		: இலிங்க வழிபாடு.
	முத்தித் தலம் 	: திருத்தலையூர்.
	குருபூசை நாள் 	: புரட்டாசி - அசுவதி.

அமைவிடம்
	அ/மி. பசுபதிநாதர் திருக்கோயில், 
	திருத்தலையூர், 
	காரைக்கால் சாலை, 
	கொல்லுமாங்குடி - 609 403.
	நாகப்பட்டினம் (மாவட்டம்).

மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலையில் கொல்லுமாங்குடியிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் மாவாட்டுக்குடியை அடுத்துள்ள ஊராகும்.


  • உருத்திரபசுபதி நாயனார் புராணம் (மூலம்)