வீரராகவேசம் லட்சுமணேசம்

 
இறைவர் திருப்பெயர்		: வீரராகவேசுவரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: இராமர், இலட்சுமணன். 
vIrarAgavEsam_lakshumaNEsam 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • சீதாபிராட்டியைப் பிரிந்திருந்த இராபிரான், அகத்தியமுனிவரின் அறிவுரைப்படி, காஞ்சிக்கு வந்து வீரராகவேசர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இறைவன் காட்சி தந்து, இராமபிரானுக்கு பாசுபதம், பிரமாஸ்திரம், நாராயணாஸ்திரம் முதலிய படைக்கலங்களையும், வலிமையையும் தந்தருளி பகைவரை வென்று சீதையை மீட்க அருள்புரிந்தார் என்பது தல வரலாறாகும்.

  • இலக்குமணன் வழிபட்ட லிங்கமும் இராமபிரான் வழிபட்ட லிங்கமும் அருகருகே உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் புத்தேரித் தெருவில், வயல்களுக்கு மத்தியில் இக்கோயில் உள்ளது.

< PREV <
கயிலாயநாதர் கோயில்
Table of Contents > NEXT >
பலபத்திரராமேசம்