விண்டுவீசம்

 
இறைவர் திருப்பெயர்		: விண்டுவீசர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: திருமால். 
viNDuvIsam temple 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • தில்லையில் இறைவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தன்யோக நித்திரையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் திருமால், அந்தற்புத நடனத்தை இலக்குமி முதலியோருக்கும் காட்ட விரும்பி, காஞ்சியில் விண்டுவீசர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, இறைவனின் அருளால் அனைவரையும் தில்லைக்கு அழைத்துச் சென்று ஆனந்த நடனத்தைக் காட்ட, அனைவரும் கண்டு பரவசப்பட்டனர் என்பது வரலாறாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - திருவேகம்பத்தில் பிரகாரத்தில் - பிள்ளையார் சந்நிதிக்கு பக்கத்தில் உள்ளது.

< PREV <
கடகேசம்
Table of Contents > NEXT >
அகத்தியேச்சரம்