வில்வநாதேஸ்வரர் திருக்கோவில்
(பிள்ளையார்பாளையம்)

 
இறைவர் திருப்பெயர்		: வில்வநாதேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				: வில்வம் 
வழிபட்டோர்			:  
vilvanAthEswarar temple

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெறவில்லை.
  • இக்கோயிலில் வலம்புரி விநாயகர் உள்ளார்.
  • மூலவர் - சிவலிங்கத் திருமேனி; பழமையான மூர்த்தம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவில் உள்ள சம்பந்தர் கோயிலுக்கருகில் செல்லும் பாதையில் சென்று இக்கோயிலை அடையலாம்.

< PREV <
வேதசித்தீசம்
Table of Contents > NEXT >
விசுவநாதம்