|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
வெள்ளக்கம்பம்
இறைவர் திருப்பெயர் : வெள்ளக் கம்பர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : பிரமன்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- தனிச்சந்நிதியில் இச்சிவலிங்கம் மூர்த்தம் மட்டுமே உள்ளது. இவர் பிரமன் வழிபட்ட மூர்த்தியாவார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - திருவேகம்பத்தில் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் உள்ள வரிசைக்கு எதிர்புறத்தில் சற்றுத் தள்ளி
தனிக்சந்நிதியில் உள்ளது.
|