|
Home > Temples of India >
kAnychipuram thalangkaL
வீராட்டகாசம்
இறைவர் திருப்பெயர் : வீராட்டகாசர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : திருமால், சித்தர்கள், கொங்கணமுனிவர்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- சித்தர்கள் பலரும் இப்பெருமானை வழிபட்டு கிடைக்கரிய சித்திகளைப் பெற்றுள்ளனர்.
- திருமால் இப்பெருமானைப் பூசித்து தனக்கு பவளநிறத்தினைப் பெற்றுக்கொண்டார்.
-
சங்கார காலத்தில் காலாக்னி ருத்ரர் நெற்றிக்கண் தீயினால் அனைத்தையும் அழித்தபோது, சிவபெருமான் ஆர்த்தெழுந்து
வீரமாக பெருஞ்சிரிப்பு சிரித்தமையால் இத்தலம் வீராட்டகாசம் எனப்பட்டது.
-
சாக்கிய நாயனார் கல்லெறிந்து வழிபட்டது இத்தலத்து மூர்த்தம் என்று சொல்லப்படுகிறது. (இத்தலத்தில் சாக்கிய நாயனார்
கையில் கல்லுடன் உள்ள திருமேனி உள்ளது.)
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் அப்பாராவ் முதலியார் தெருவில் சென்று இக்கோயிலை அடையலாம்.
|