வழக்கறுத்தீசுவரர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்		: வழக்கறுத்தீசுவரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை. (ஆனால் இக்கோயிலுள் தனிச் சந்நிதியாக இருக்கும் பராசரேஸ்வரர் சந்நிதி - பராசரேசம் என்ற திருநாமத்தில் காஞ்சிபுராணத்துள் இடம் பெற்றுள்ளது.)

  • மூலவர் - சிவலிங்கத் திருமேனி.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - ஆடிசன்பேட்டை, காந்திரோட்டில் - சாலையோரத்திலேயே இக்கோயில் உள்ளது.

< PREV <
சுக்லேஸ்வரர் கோயில்
Table of Contents > NEXT >
வீரபத்திரர் கோயில்